Spotting
 Timeline
 Travel Tip
 Trip
 Race
 Social
 Greeting
 Poll
 Img
 PNR
 Pic
 Blog
 News
 Conf TL
 RF Club
 Convention
 Monitor
 Topic
 #
 Rating
 Correct
 Wrong
 Stamp
 PNR Ref
 PNR Req
 Blank PNRs
 HJ
 Vote
 Pred
 @
 FM Alert
 FM Approval
 Pvt
News Super Search
 ↓ 
×
Member:
Posting Date From:
Posting Date To:
Category:
Zone:
Language:
IR Press Release:

Search
  Go  
dark mode

नहीं कोई गम, रेलवे से हैं हम - Aman

Full Site Search
  Full Site Search  
Just PNR - Post PNRs, Predict PNRs, Stats, ...
 
Fri Jul 1 13:27:52 IST
Home
Trains
ΣChains
Atlas
PNR
Forum
Quiz Feed
Topics
Gallery
News
FAQ
Trips
Login
Post PNRPost BlogAdvanced Search

SY/Sirkazhi (2 PFs)
சீர்காழி     शीरकाषि

Track: Single Electric-Line

Show ALL Trains
Sirkazhi Railway Station, Marudhanayagam Colony, Sirkazhi, Tamil Nadu 609110
State: Tamil Nadu

Elevation: 6 m above sea level
Zone: SR/Southern   Division: Tiruchchirappalli

No Recent News for SY/Sirkazhi
Nearby Stations in the News
Type of Station: Regular
Number of Platforms: 2
Number of Halting Trains: 23
Number of Originating Trains: 0
Number of Terminating Trains: 0
0 Follows
Rating: 4.2/5 (15 votes)
cleanliness - excellent (2)
porters/escalators - good (2)
food - good (2)
transportation - excellent (2)
lodging - good (2)
railfanning - good (1)
sightseeing - excellent (2)
safety - good (2)
Show ALL Trains

Station News

Page#    Showing 1 to 2 of 2 News Items  
சீர்காழி, டிச.28: சீர்காழி இரயில் நிலையத்திற்கு தினந்தோறும் பல்வேறு பகுதிகளில் இருந்து ஏராளமான பயணிகள் வந்து பல்வேறு பகுதிகளுக்கு ரயில் மூலம் சென்று வருகின்றனர்.ரயில் நிலையத்தில் பொதுமக்களின் நலன் கருதி கழிப்பறை கட்டப்பட்டு பல ஆண்டுகளாக திறக்கப்படாமல் பூட்டியே கிடக்கிறது. இதனால் ரயில் நிலையத்திற்கு வந்து செல்லும் பயணிகள் பல்வேறு சிரமத்திற்கு ஆளாகி வருகின்றனர்.ரயில் நிலையத்தில் பூட்டி கிடக்கும் கழிப்பறையை திறந்து பயணிகளின் பயன்பாட்டிற்கு விட வேண்டுமென பல்வேறு தரப்பினர் கோரிக்கை விடுத்து வருகின்றனர். ஆனால் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. உடனடியாக பேட்டி கிடக்கும் கழிப்பறை கட்டிடத்தை திறந்து பயணிகளின் பயன்பாட்டிற்கு விடவில்லை என்றால் போராட்டம் நடத்த போவதாக ரயிலில் பயணிப்போர் சங்கத்தினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.
Feb 23 2017 (15:06) சோழன் எக்ஸ்பிரஸ் ரயிலில் பொதுப்பெட்டிகள் குறைப்பு சீர்காழியில் இந்து மக்கள் கட்சி நூதன போராட்டம் (www.dinakaran.com)
New Facilities/Technology
SR/Southern

News Entry# 294593   
  Past Edits
Feb 23 2017 (15:06)
Station Tag: Sirkazhi/SY added by emailconnect2hari/1069947

Feb 23 2017 (15:06)
Train Tag: Cholan Express/16853 added by emailconnect2hari/1069947
Stations:  Sirkazhi/SY  
சீர்காழி: சோழன் எக்ஸ்பிரஸ் ரயிலில் பொதுப்பெட்டிகளை குறைத்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து இந்து மக்கள் கட்சி சார்பில் நூதன போராட்டம் நடைபெற்றது.சென்னையிலிருந்து திருச்சி, திருச்சியிலிருந்து சென்னை செல்லும் சோழன் எக்ஸ்பிரஸ் ரயிலில் பொதுப்பெட்டிகள் 4 இணைக்கப்பட்டிருந்தது. தற்போது இந்த பொது பெட்டிகள் 2 ஆக குறைக்கப்பட்டுள்ளது. இதனால் பயணிகள் அவதிக்குள்ளாகி வருகின்றனர். மேலும் 7 முன்பதிவு படுக்கை வசதி கொண்ட பெட்டிகள் குளிர்சாதன பெட்டிகளாக மாற்றப்பட்டுள்ளது. இதனால் சாதாரண மக்கள் பயணிக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. ரயில் நிலையத்தில் பார்சல் புக்கிங் வசதி இல்லாததாலும், ரிசர்வேஷன் செய்ய தனி கவுன்ட்டர் இல்லாததால் ஒரே கவுன்ட்டரில் டிக்கெட் கொடுப்பதும், முன்பதிவு செய்வதும் நடைபெறுவதால் பயணிகள் பல்வேறு சிரமத்திற்கு ஆளாகி வருகின்றனர். இதனை கண்டித்து இந்து மக்கள் கட்சி தஞ்சை மண்டல தலைவர் சுவாமிநாதன் தலைமையில் நிர்வாகிகள் நேற்று சீர்காழி ரயில் நிலையத்தில் நாற்காலிகளை தலைக்குமேல் தூக்கியவாறு நூதன ஆர்ப்பாட்டம் நடத்தினர். பின்னர் பொதுப் பெட்டிகளையும், படுக்கை வசதி கொண்ட முன்பதிவு பெட்டிகளை ஏற்படுத்தி தர வேண்டுமென ரயில்வே நிலைய அதிகாரியிடம் கோரிக்கை மனுவை வழங்கினர்.
Page#    Showing 1 to 2 of 2 News Items  

Scroll to Top
Scroll to Bottom
Go to Mobile site
Important Note: This website NEVER solicits for Money or Donations. Please beware of anyone requesting/demanding money on behalf of IRI. Thanks.
Disclaimer: This website has NO affiliation with the Government-run site of Indian Railways. This site does NOT claim 100% accuracy of fast-changing Rail Information. YOU are responsible for independently confirming the validity of information through other sources.
India Rail Info Privacy Policy