சிவகங்கை : சிவகங்கை மாவட்டம் சார்ந்த ரயில்வே திட்டங்கள் மத்திய அரசால் கண்டுகொள்ளப்படாமல் கிடப்பில் போடப்பட்டுள்ளது. சிவகங்கை மாவட்டத்தில் ஆங்கிலேயேர் காலத்தில் இருந்தே பல்வேறு ரயில்வே ஸ்டேஷன்கள் அமைக்கப்பட்டிருந்தன. மாவட்டத்தின் ஒட்டுமொத்த ரயில்வே பாதை சுமார்...
கண்டுகொள்ளப்படாத ரயில்வே திட்டங்கள் இந்த பட்ஜெட்டிலாவது நிறைவேறுமா?