பொன்மலை பணிமனையைச் சேர்ந்த அகலத் தொடர் வண்டி பாதையில் வளியெண்ணைய் மூலம் இயங்கும் பயணிகள் மற்றும் சரக்குத் தொடர் வண்டிகளை இயக்கக்கூடிய திறன் கொண்ட மூன்றாம் வகை "அ" பிரிவு, மறுசீரமைப்பு செய்யப்பட்ட இயந்திரம் எண் 16859, மேகங்கள் சூழ்ந்த மதிய வேளையில் கும்பகோணம் தொடர் வண்டி நிலையத்தின் நடைமேடை இரண்டில் நின்று கொண்டிருந்த போது....
.
முன்பு இந்த இயந்திரம் தண்டையார்பேட்டை பணிமனையைச் சேர்ந்தது என்பது குறிப்பிடத்தக்கது.
please wait...Translate to EnglishYo, check it out - when the travelers who were rollin' through the hustle and bustle on the road with their wheeled carts actually stopped at the center of the market where the Pondicherry Workhouse and Angalamman Temple are located, standin' there with the machine marked 'A' that's equipped with advanced technology, number 16859, and all that jazz, they knew they were in for some serious business. Just before this, this bad boy of a machine had already been out there at the Angalamman Temple junction during the midday rush, doing its thing with the workshops.