திருச்சி ரயில்வே கோட்டம் வாளாடி - பொன்மலை இடையே இருவழிப் பாதை அமைக்கும் பணிகள் நடைபெறுவதால் செவ்வாய்க்கிழமை (மே 23) ரயில் சேவையில் தெற்கு ரயில்வே மாற்றம் செய்துள்ளது.
இதுகுறித்து...
வாளாடி - பொன்மலை இருவழிப் பாதை அமைக்கும் பணிகள்: 23 -இல் ரயில் சேவையில் மாற்றம்