தீபாவளி பண்டிகைக்கு இரண்டு வாரங்கள் உள்ள நிலையில், இதற்கான ஏற்பாடுகள் களைகட்டத் தொடங்கியுள்ளது. முக்கியமாக உலக நாடுகள் பலவும் தீபாவளி பண்டிகையைக் கொண்டாட தயாராகி வருகின்றன. தீபாவளிப் பண்டிகையை முன்னிட்டு கடந்த சில வாரங்களுக்கு முன்பு, அமெரிக்கா சிறப்பு...