தஞ்சையிலிருந்து மயிலாடுதுறைக்கும்,மானாமதுரையிலிருந்து செங்கோட்டைக்கு தலா ஒரு சிறப்பு விரைவு ரயில் பிப்ரவரி 1-ம் தேதி முதல் இயக்கப்படுவதுடன் திருவாரூர் மாவட்டம்,நீடாமங்கலத்தில் ரயில்வே மேம்பாலம்,சுரங்கப்பாதை அமைக்க ரூபாய் 35 கோடி நிதிக்கான அனுமதியையும் ரயில்வே துறை வழங்கியுள்ளதாக...