16.06.2021 முதல் சில விரைவு ரயில்களில் நேரம் மாற்றம் - தெற்கு ரயில்வே
முத்து நகர்,பொதிகை,சேது மற்றும் ராமேஸ்வரம் திருப்பதி மீனாட்சி உட்பட பல விரைவு வண்டிகளின் கலாஅட்டவணை மாற்றப்பட்டுள்ளது.
இந்த புதிய நேர மாற்றம் வரும் 16.06.2021 புதன்கிழமை முதல் நடைமுறைக்கு வரும் என தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது..