சிறுசேரி-கிளாம்பாக்கம் மெட்ரோ திட்டத்திற்கு பதிலாக கேளம்பாக்கம்-திருப்போரூர் வழியாக மாற்றுப்பாதையில் மெட்ரோ ரயில் இயக்குவது குறித்து அதிகாரிகள் பரிசீலனை செய்து வருகின்றனர். இந்நிலையில் கிளாம்பாக்கம்-சிறுசேரி மெட்ரோ ரயில் நீட்டிப்பு திட்டம் கைவிடப்பட்டதால் ஐடி ஊழியர்களும், அப்பகுதி மக்களும்...