பேராவூரணி, ஜன.10: காரைக்குடியிலிருந்து பேராவூரணி வழியாக பட்டுக்கோட்டைக்கு இயக்கப்படும் ரயிலை தினசரி இயக்க வேண்டுமென பொதுமக்களும் ரயில்வே பயனாளிகள் சங்கமும் கோரிக்கை விடுத்துள்ளது.தென்னக ரயில்வே துறையில் காரைக்குடி- பேராவூரணி வழி மயிலாடுதுறை வரையிலான ரயில்பாதை தவிர...