மன்னார்குடி: தட்கல் முன்பதிவிற்கு மட்டும் ஏடிஎம் ஸ்வைப் பரிவர்த்தனையை அனுமதிக்கக்கூடாது என தட்சிண ரயில்வே எம்ப்ளாயீஸ் யூனியன் வலியுறுத்தியுள்ளது.இதுகுறித்து தட்சிண ரயில்வே எம்ப்ளாயீஸ் யூனியன் துணை பொதுச் செயலாளர் மன்னார்குடி மனோகரன் வெளியிட்டுள்ள அறிக்கையில்...