Spotting
 Timeline
 Travel Tip
 Trip
 Race
 Social
 Greeting
 Poll
 Img
 PNR
 Pic
 Blog
 News
 Conf TL
 RF Club
 Convention
 Monitor
 Topic
 #
 Rating
 Correct
 Wrong
 Stamp
 PNR Ref
 PNR Req
 Blank PNRs
 HJ
 Vote
 Pred
 @
 FM Alert
 FM Approval
 Pvt
Forum Super Search
 ↓ 
×
HashTag:
Freq Contact:
Member:
Posting Date From:
Posting Date To:
Blog Category:
Train Type:
Train:
Station:
Pic/Vid:   FmT Pic:   FmT Video:
Sort by: Date:     Word Count:     Popularity:     
Public:    Pvt: Monitor:    Topics:    

Search
  Go  
dark modesite support
 
Sat Aug 17 12:55:56 IST
Home
Trains
ΣChains
Atlas
PNR
Forum
Quiz
Topics
Gallery
News
FAQ
Trips
Login
RailCal Android App
RailCal iPhone App
Post PNRPost BlogAdvanced Search

Blog Entry# 785262
Posted: Jun 17 2013 (10:42)

2 Responses
Last Response: Jun 17 2013 (10:52)
General Travel
1126 views
1

Jun 17 2013 (10:42)  
 
SiGo~
SiGo~   2236 blog posts
Entry# 785262              
சென்னை : ஷெனாய்நகர் முதல் அண்ணாநகர் வரை மெட்ரோ ரயில் பாதைக்கான முதல் பாதையில் சுரங்கம் தோண்டும் பணி முடிந்தது. அசோக்நகர் மெட்ரோ ரயில் நிலைய பணிகளும் முடியும் தருவாயில் உள்ளது. சென்னையில் வண்ணாரப்பேட்டையில் இருந்து விமான நிலையம் வரை, சென்ட்ரலில் இருந்து பரங்கிமலை வரை இரண்டு வழித்தடங்களில் 45 கி.மீ. தூரத்துக்கு மெட்ரோ ரயில் பாதை அமைக்கப்பட்டு வருகிறது. இதில் வண்ணாரப்பேட்டையில் இருந்து விமான நிலையம் வரை செல்லும் பாதையில் சைதாப்பேட்டை ரயில் நிலையம் வரை பூமிக்கு அடியில் 17 மீட்டர் முதல் 20 மீட்டர் ஆழத்தில் சுரங்கம் தோண்டும் பணிகள் நடைபெற்று வருகிறது.
சுரங்கம் தோண்டுவதற்காக சீனாவில் இருந்து 11 டனல் போரிங் மிஷின் வரவழைக்கப்பட்டுள்ளது. இதில் 3 மிஷின்கள் மூலம் வண்ணாரப்பேட்டையில் இருந்து மண்ணடி, உயர்நீதிமன்றம், சென்ட்ரல் வழியாக எழும்பூர் வரையும், மே தின பூங்கா, சைதாப்பேட்டை, நேரு பூங்கா, ஷெனாய்நகர் ஆகிய இடங்களில் தலா 2 மிஷின்கள் மூலமும் சுரங்கம் தோண்டும் பணிகள் நடைபெற்று வருகிறது. இந்த இடங்களில் இரண்டு வழித்தடங்களில் மெட்ரோ ரயில் செல்லும் வகையில் சுரங்கப்பாதை அமைக்கப்பட்டு வருகிறது. இரண்டு பாதையின் மொத்த நீளம்
...
more...
36,308 மீட்டர், அதாவது 36.3 கி.மீ. தூரம் ஆகும். இன்று வரை சுமார் 5 ஆயிரம் மீட்டர் அதாவது 15 சதவீதம் அளவுக்கு சுரங்கப்பாதை அமைக்கப்பட்டுள்ளது.
சுரங்கப்பாதையில் மட்டும் 20 ரயில் நிலையங்கள் அமைக்கப்படுகிறது. இதில் முதல் கட்டமாக வண்ணாரப்பேட்டையில் இருந்து மண்ணடி ரயில் நிலையம் வரை கடந்த மார்ச் மாதம் முதல் பாதையில் சுரங்கம் தோண்டி முடிக்கப்பட்டது. தற்போது, ஷெனாய்நகரில் இருந்து அண்ணாநகர் கிழக்கு ரயில் நிலையம் வரை 800 மீட்டர் தூரத்துக்கு முதல்பாதையில் சுரங்கம் தோண்டி முடிக்கப்பட்டுள்ளது. அதைத்தொடர்ந்து அண்ணாநகர் டவர் ரயில் நிலையம் நோக்கி சுரங்கம் தோண்டும் பணி நடைபெற்று வருகிறது.
உயர்த்தப்பட்ட பாதையிலும் தண்டவாளம் அமைக்கும் பணிகள் விரைவாக நடைபெற்று வருகிறது. சுமார் 11,129 மீட்டர் நீளமுள்ள மெட்ரோ ரயில் மேம்பாலத்தில் தற்போது 9,750 கி.மீ. நீளத்துக்கு பாதை அமைக்கும் பணிகள் முடிவடைந்து, தண்டவாளம் அமைக்கப்பட்டு வருகிறது. அதேபோன்று, கோயம்பேடு, அசோக்நகர் ரயில் நிலையங்களும் முடியும் தருவாயில் உள்ளது. இதுகுறித்து மெட்ரோ ரயில் அதிகாரி கூறும்போது, “அசோக்நகர் ரயில் நிலையத்தின் கட்டுமான பணிகள் முடிவடையும் நிலையில் உள்ளது. இதையடுத்து அங்கு லிப்ட் மற்றும் எஸ்கலேட்டர் அமைக்கும் பணிகள் விரைவில் தொடங்க உள்ளது“ என்றார்.
பழுதாகி நின்றால் இழுத்து வர சிறப்பு இன்ஜின்
கடந்த சில நாட்களுக்கு முன் டெல்லியில் மெட்ரோ ரயில் சுரங்கப்பாதையில் சென்று கொண்டிருந்தபோது தொழில்நுட்ப கோளாறு காரணமாக நடுவழியில் நின்று விட்டது. இதனால் பயணிகள் நீண்டநேரம் ஆபத்தான நிலையில் சிக்கிக் கொண்டதாக செய்தி வெளியானது. இதை கருத்தில் கொண்டு, சென்னையில் முன் எச்சரிக்கையாக மெட்ரோ ரயில் பழுதாகி நின்றால் அதை இழுத்து வருவதற்கு சிறப்பு இன்ஜின் ஒன்று அமெரிக்காவில் இருந்து வாங்க முடிவு செய்யப்பட்டுள்ளது.
இதுகுறித்து மெட்ரோ ரயில் நிறுவன அதிகாரி கூறும்போது, “மெட்ரோ ரயில் பழுதாகி நின்றால் அதை இழுத்துவர அமெரிக்காவில் இருந்து சிறப்பு ரயில் என்ஜின் ஒன்று வாங்கப்பட உள்ளது. இன்னும் ஒரு சில மாதங்களில் அந்த இன்ஜின் அமெரிக்காவில் இருந்து சென்னை வரும்’’ என்றார்.
click here

Translate to English
Translate to Hindi

994 views
0

Jun 17 2013 (10:43)
guest   40346 blog posts
Re# 785262-1              
pls translate it in english!
Translate to English
Translate to Hindi

843 views
1

Jun 17 2013 (10:52)
SiGo~
SiGo~   2236 blog posts
Re# 785262-2              
Chennai: senaynakar the first Annanagar until the Metro Rail Route for the the first the path tunneling in preparing to drill Finished Collecting. Ashok Nagar Metro Rail station servicing the end of it. In Chennai WASHERMENPET from the air Station until the, Central from the parankimalai until the Two-lines-on the 45 km Distance to the Metro rail track set is. In which the WASHERMENPET from the airport Station will go on till in the path SAIDAPET railway Station until the the Earth to the Ft on the 17 meter the first 20 meters a depth tunneling in preparing to drill tasks, has been conducted.
Mineralogy, mining tontuvatark as the China, from the 11 tunnel Boring Mishin of the வரவழைக்கப்பட்டுள்ளது. In which the
...
more...
the 3 the machines through the WASHERMENPET from the mannati, High Court, Central via the Egmore drawing the, May Daily Park, SAIDAPET, Nehru Park, senaynakar for both Venues capita 2 machine and through the mineralogy, mining preparing to drill tasks, has been conducted. This in places Two-lines-on the Metro rail-going for type on the subway set up and comes. The path of the total length of 36.308 meters, ie, 36.3 km Distance is the. Till today of about 5 a thousand-meter-i.e. 15 per cent to the extent Subway been set up.
Subway only 20 stations set up. The first phase WASHERMENPET from the mannati train station until last March, the first road tunnel digging was completed. Currently, senaynakar from the Annanagar East by rail Station until the 800-meter-distance to the mutalpatai tunneling in by digging been terminated. Followed Anna Nagar Tower train station toward the tunnel drilling work has been conducted.
Elevated road rail construction works quickly, has been conducted. Of about 11.129 meter-length where the Metro Rail Bridge on the currently 9.750 km Along the length to the path will set up tasks complete and the, rail track set up and comes. Likewise, Koyambedu, Ashok Nagar in rail and centers towards the end of is in the. Saturday Metro Rail a Police Officer statement could at best, "Ashok Nagar in rail station's construction tasks TRIAL_END_DATE status of is in. Subsequently there The lift and the eskalettar setting also tasks, soon to start in is the, "said.
Down if dragged to the special engine
Over the past few days before the Delhi Metro Rail subway and was a technical problem due gotten broke. The passenger prolonged crisis caught that was reported. Considering this on the bring the, Chennai in front of the warning as a Metro rail got spoiled'm standing besides if the by pulling it to come to the Special engine's Either the in the United States from the decided to buy have been made.
Saturday Metro Rail organizational Officer statement could at best, "Metro rail got spoiled'm standing besides If the it's iluttuvara in the United States from the special train engine's Either the purchased independently is the. In a few months the engine in the United States from Chennai'' he said.

Translate to English
Translate to Hindi

Travel SAFE

1. RailFanning does NOT MEAN dangerous pics/videos.
2. Doorplating pics/youtube videos are strictly FORBIDDEN in IRI.
3. Take plenty of food pics and other safe pics.
4. Write human interest narratives to make the pics interesting.
5. Enjoy blogging and travelling SAFELY.

REMEMBER: YOUR LIFE is the most precious thing, NOT RailFanning.

Leading Polls

3984813 ★★★ 103ghij950
6007860 ★★★ 104RailwayFiles~
6145099  15kjmwag9hc~
6156988  15CivilEngineer_cum_...
5955786 ★★★ 51fanof12801~
4402525 ★★★ 42RatnagiriSFexpress...
4251346 ★★★ 138AvishekRay~
4317553 ★★★ 274AvishekRay~

Rail News

  • स्टेशन पर एक्सलेटर के साथ-साथ लगाई जा रही लिफ्ट
    News Entry# 565521
    by: Boss  Today (12:23)


    पीलीभीत रेलवे स्टेशन पर सुविधाओं में विस्तार करने के साथ ही दिव्यांगजन यात्रियों को राहत देने के लिए परिसर में प्लेटफार्म क्षेत्र में एक्सलेटर के साथ लिफ्ट लगाने का कार्य तेज कर दिया गया है। इसके लिए 7.55 करोड़ रुपये मंजूर हुई हैं। यहां फाउंडेशन का कार्य भी अंतिम चरण में...
  • रेल ट्रैक से अज्ञात शव बरामद
    News Entry# 565520
    by: Adittyaa Sharma  Today (12:14)


    मधुपुर-जोड़ामो हॉल्ट के पास रेलवे ट्रैक पर 48 वर्षीय अज्ञात शव मिला। आरपीएफ ने घटनास्थल पर पहुंचकर जांच की। मृतक की पहचान नहीं हो सकी है और वह किसी ट्रेन की चपेट में आया। शव को पोस्टमार्टम के लिए...
    मधुपुर।...
  • धनबाद-पटना इंटरसिटी से शराब तस्करी में अटेंडेंट समेत अन्य गिरफ्तार
    News Entry# 565519
    by: Adittyaa Sharma  Today (12:13)


    जसीडीह रेलवे स्टेशन पर रेल पुलिस ने अंतरराज्यीय शराब तस्कर को गिरफ्तार कर न्यायिक हिरासत में भेज दिया है। तस्करी में ट्रेन का एक कोच अटेंडेंट भी शामिल है। पुलिस ने 146 पीस विदेशी शराब और 60 बोतल देशी...
    जसीडीह।...
  • टाटा से जयनगर एक्सप्रेस नई ट्रेन की सेवा
    News Entry# 565518
    by: Adittyaa Sharma  Today (12:12)


    भारतीय रेलवे ने यात्रियों की लंबित मांग को देखते हुए 16 अगस्त से टाटानगर से जयनगर के बीच एक नई साप्ताहिक ट्रेन शुरू की है। यह ट्रेन प्रत्येक शुक्रवार को शाम 6:30 बजे टाटानगर से प्रस्थान करेगी और अगले...
    जसीडीह।...
  • जसीडीह स्टेशन से युवक का शव बरामद
    News Entry# 565517
    by: Adittyaa Sharma  Today (12:11)


    जसीडीह रेलवे स्टेशन परिसर से 35 वर्षीय युवक का शव मिला। पुलिस ने शव को पोस्टमार्टम के लिए भेजा। आसपास के दुकानदारों ने बताया कि युवक बीमार था और भीख मांगकर जीवनयापन करता था। पुलिस को पहचान की कोई...
    जसीडीह।...

New Trains

Site Announcements

  • Entry# 5648027
    Mar 01 2023 (12:44AM)


    In response to past confusions with Train/Station updates and resulting fights and controversies, the following clear and objective guidelines are being issued, with no room for any arguments or debates about validity. Also, included, some other changes with respect to Ratings. 1. All Red Ratings will require further explanation. Red Ratings won't...
  • Entry# 5388512
    Jun 24 2022 (08:45AM)


    As announced previously, there are a few changes coming to IRI user accounts, based on past practices. 1. As before, you will be able to quickly DELETE your IRI User account at ANY time. However, the menu option for this was hidden in the profile page, and could not easily be located....
  • Entry# 5148000
    Nov 29 2021 (06:40AM)


    A new feature will be released soon, whereby you can follow blogs tagged with specific Trains & Stations. If you have already posted blogs tagged with some Train/Station, then you will be set to automatically follow that Train/Station. Thereafter, any future news/blogs tagged with those Trains/Stations will be marked to your...
  • Entry# 5093784
    Oct 13 2021 (07:04AM)


    These days, every other day, we are getting requests from members to allow email login to their FB-based IRI account. 10 years ago, we had given the option for users to login through FaceBook - in retrospect, this was a mistake. These days, apparently, users are quitting FaceBook in droves because...
  • Entry# 4906979
    Mar 14 2021 (01:12AM)


    Followup to: Fmt Changes The new version of FmT 2.0 will soon be here - in about 2 weeks. As detailed in the previous announcement, many of the old FmT features like Train TT, Speedometer, Geo Location, etc. will be REMOVED. It will be a bare-bones simple app, focused on trip blogging. It...
  • Entry# 4898771
    Mar 06 2021 (10:33PM)


    There are some changes coming to FMT. Many of the features of FMT, like station arrival, TT, speed, geo, passing times, station time, etc. are ALREADY available in OTHER railway apps. So all of these features will be REMOVED. We'll have ONLY BLOGGING - quick upload of pics/videos/audio, etc. You may attach...
Scroll to Top
Scroll to Bottom
Go to Mobile site
Important Note: This website NEVER solicits for Money or Donations. Please beware of anyone requesting/demanding money on behalf of IRI. Thanks.
Disclaimer: This website has NO affiliation with the Government-run site of Indian Railways. This site does NOT claim 100% accuracy of fast-changing Rail Information. YOU are responsible for independently confirming the validity of information through other sources.
India Rail Info Privacy Policy