Spotting
 Timeline
 Travel Tip
 Trip
 Race
 Social
 Greeting
 Poll
 Img
 PNR
 Pic
 Blog
 News
 Conf TL
 RF Club
 Convention
 Monitor
 Topic
 Bookmarks
 Rating
 Correct
 Wrong
 Stamp
 PNR Ref
 PNR Req
 Blank PNRs
 HJ
 Vote
 Pred
 @
 FM Alert
 FM Approval
 Pvt
News Super Search
 ↓ 
×
Member:
Posting Date From:
Posting Date To:
Category:
Zone:
Language:
IR Press Release:

Search
  Go  

Shiv Ganga Express: mera bhola hai bhandari, karta Shiv Ganga ki sawari... Kashi Vishwanath Re, ohh bholenath Re... - Divyanshu Gupta

Full Site Search
  Full Site Search  
FmT LIVE - Follow my Trip with me... LIVE
 
Mon Oct 18 06:54:21 IST
Home
Trains
ΣChains
Atlas
PNR
Forum
Quiz Feed
Topics
Gallery
News
FAQ
Trips/Spottings
Login
Post PNRAdvanced Search
Large Station Board;
Entry# 1359337-0
Medium; Platform Pic; Large Station Board;
Entry# 4083265-0

VDM/Vadamadura (2 PFs)
வடமதுரை     वडमदूरा

Track: Double Electric-Line

Show ALL Trains
R.S. Rd, Vadamadurai, Dindigul Dist, Pin code - 624802
State: Tamil Nadu

Elevation: 300 m above sea level
Zone: SR/Southern   Division: Madurai

No Recent News for VDM/Vadamadura
Nearby Stations in the News
Type of Station: Regular
Number of Platforms: 2
Number of Halting Trains: 6
Number of Originating Trains: 0
Number of Terminating Trains: 0
Rating: 4.8/5 (5 votes)
cleanliness - excellent (1)
porters/escalators - n/a (0)
food - n/a (0)
transportation - good (1)
lodging - n/a (0)
railfanning - excellent (1)
sightseeing - excellent (1)
safety - excellent (1)
Show ALL Trains

Station News

Page#    Showing 1 to 3 of 3 News Items  
Oct 08 2015 (11:23) வடமதுரை அருகே தண்டவாளத்தில் விரிசல்: விபத்தை தவிர்த்த விவசாயி (www.dinamalar.com)
Major Accidents/Disruptions
SR/Southern

News Entry# 244186   
  Past Edits
Oct 08 2015 (11:23AM)
Station Tag: Tiruchchirappalli Junction/TPJ added by emailconnect2hari/1069947

Oct 08 2015 (11:23AM)
Station Tag: Dindigul Junction/DG added by emailconnect2hari/1069947

Oct 08 2015 (11:23AM)
Station Tag: Vadamadura/VDM added by emailconnect2hari/1069947
வடமதுரை:வடமதுரை அருகே ரயில் தண்டவாளத்தில் ஏற்பட்ட விரிசலை பார்த்த விவசாயி, சிவப்பு துணியை காட்டி திருநெல்வேலி இன்டர்சிட்டி எக்ஸ்பிரஸ் ரயிலை நடுவழியில் நிறுத்தினார். இதனால், பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது.
திண்டுக்கல் மாவட்டம் வடமதுரை- அய்யலுார் ஸ்டேஷன்களுக்கு இடையே நரசிங்கபுரம் பகுதியில், நேற்று காலை மதுரையில் இருந்து வைகை எக்ஸ்பிரஸ் ரயில் சென்றபோது
பலத்த சத்தம் கேட்டுள்ளது. அருகில் கோயில் கட்டுமான பகுதியில் இருந்த நாடுகண்டனுார் விவசாயி ரங்கசாமி இதை கவனித்தார்.தண்டவாள பகுதியில் சென்று சத்தத்திற்கான காரணத்தை தேடியபோது, 'வெல்டிங்' பகுதி உடைந்து விரிசல் ஏற்பட்டிருந்ததை பார்த்தார். உடனே உள்ளூர் ஓய்வு பெற்ற ரயில்வே ஊழியர் சிலுவைமுத்துவுக்கு தகவல் தந்தார். சிலுவைமுத்து ரயில்பாதைக்கு வந்து பார்த்த பின்னர், அவருக்கு தெரிந்த அதிகாரிக்கு தகவல் கொடுத்தார்.அதற்குள் திருச்சி-- திருநெல்வேலி இன்டர்சிட்டி எக்ஸ்பிரஸ் ரயில், அய்யலுாரை கடந்து வடமதுரை நோக்கி வந்து கொண்டிருந்தது. உடனே
...
more...
இருவரும் சமயோசிதமாக செயல்பட்டு, ரங்கசாமி அணிந்திருந்த சிவப்பு கலர் பனியனை கழற்றி, சுழற்றியபடி ரயில் வந்த திசை நோக்கி ஓடினர்.
இவர்களது எச்சரிக்கையை புரிந்த கொண்ட டிரைவர்கள், ரயிலின் வேகத்தை குறைத்து நிறுத்தினர். விரிசல் ஏற்பட்ட பகுதிக்கு சில மீட்டர் முன்னால்
ரயில் நின்றது. தகவலறிந்த வடமதுரை 'கீ-மேன்' பரமசிவம் மற்றும் ஊழியர்கள், இரும்புச் சட்டங்களை பொருத்தி தற்காலிகமாக தண்டவாளத்தை சீரமைத்த பின்னர் புறப்பட்டு சென்றது. இதனால் 40 நிமிடம் தாமதமாக ரயில் புறப்பட்டுச் சென்றது.
Oct 08 2015 (10:40) ரெயில்வே தண்டவாளத்தில் விரிசல்: திருச்சி–நெல்லை இன்டர்சிட்டி எக்ஸ்பிரஸ் விபத்தில் இருந்து தப்பியது (www.dailythanthi.com)
Major Accidents/Disruptions
SR/Southern

News Entry# 244178   
  Past Edits
Oct 08 2015 (10:40AM)
Station Tag: Vadamadura/VDM added by emailconnect2hari/1069947

Oct 08 2015 (10:40AM)
Station Tag: Tiruchchirappalli Junction/TPJ added by emailconnect2hari/1069947

Oct 08 2015 (10:40AM)
Station Tag: Dindigul Junction/DG added by emailconnect2hari/1069947
வடமதுரை,
ரெயில்வே தண்டவாளத்தில் விரிசல் ஏற்பட்ட பகுதி வழியாக வந்த திருச்சி–நெல்லை இன்டர்சிட்டி எக்ஸ்பிரஸ் ரெயிலை, சிவப்பு பனியனை காட்டி 2 பேர் நிறுத்தியதால் விபத்தில் இருந்து தப்பியது.
தண்டவாளத்தில் விரிசல்
மதுரையில் இருந்து திருச்சி செல்லும் வழியில் திண்டுக்கல்–அய்யலூர் இடையே வடமதுரையை அடுத்துள்ள நாடுகண்டானூர் என்ற இடத்தில் ஆள் இல்லாத ரெயில்வே கிராசிங் உள்ளது. இந்த பகுதி வழியாக நேற்று காலை சென்னைக்கு செல்லும் வைகை எக்ஸ்பிரஸ் ரெயில் கடந்து சென்றது.
அப்போது
...
more...
தண்டவாளத்தில் இருந்து பலத்த சத்தம் எழுந்துள்ளது. இதனை அந்த பகுதியில் வசிக்கும் விவசாயி ரங்கசாமி என்பவர் கேட்டுள்ளார். இதனால் சந்தேகம் அடைந்த அவர் ரெயில் தண்டவாளத்தின் அருகே சென்று பார்த்துள்ளார். அப்போது தண்டவாளத்தில் விரிசல் ஏற்பட்டு இருப்பது தெரியவந்தது.
இதனால் அதிர்ச்சி அடைந்த ரங்கசாமி, அப்பகுதியில் வசிக்கும் ஓய்வு பெற்ற ரெயில்வே பணியாளர் சிலுவைமுத்து என்பவரிடம் இது குறித்து தகவல் தெரிவித்துள்ளார்.
10 கி.மீட்டர் வேகத்தில்...
அப்போது திருச்சியில் இருந்து நெல்லை செல்லும் இன்டர்சிட்டி எக்ஸ்பிரஸ் ரெயில் அந்த வழியாக வந்து கொண்டிருந்தது. அந்த ரெயில் தண்டவாளத்தின் விரிசல் விழுந்த பகுதியை கடந்து சென்றால் தடம் புரண்டு விபத்துக்குள்ளாக வாய்ப்பு உள்ளதாக அவர்கள் நினைத்தனர்.
இதற்கிடையே அந்த நேரத்தில் ரங்கசாமி சிவப்பு நிற பனியன் அணிந்திருந்தார். இதனை ஒரு நல்ல வாய்ப்பாக கருதிய சிலுவைமுத்து, அந்த பனியனை கழற்றச்செய்து, ரெயில்வே தண்டவாளத்தின் எதிர்பகுதியில் ஓடிச்சென்றபடியே அசைத்துள்ளார். இதனை பார்த்ததும் இன்டர்சிட்டி ரெயில் என்ஜின் டிரைவர், அதனை நிறுத்தினார்.
பின்னர் இந்த பிரச்சினை குறித்து வடமதுரை ரெயில் நிலையத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. பின்னர் அங்கிருந்து ஊழியர்கள் உடனடியாக விரைந்து வந்து தண்டவாளத்தில் ஏற்பட்டு இருந்த விரிசலை தற்காலிகமாக சரி செய்தனர். பின்னர் அந்த வழியாக ரெயிலை 10 கி.மீட்டர் வேகத்தில் இயக்கலாம் என்று அவர்கள் கூறினர்.
7 மீட்டர்
அதன் அடிப்படையில் சுமார் 45 நிமிடங்களுக்கு பிறகு இன்டர்சிட்டி எக்ஸ்பிரஸ் அந்த பகுதியை மிகவும் மெதுவாக கடந்து சென்றது. பின்னர் சிறிது நேரத்தில் அந்த வழியாக வந்த ஒரு சரக்கு ரெயிலும் அதேபோல இயக்கப்பட்டது. இதையடுத்து திண்டுக்கல்லில் இருந்து ரெயில்வே துறையினர் அந்த பகுதிக்கு விரைந்து வந்தனர்.
அவர்கள் சுமார் 7 மீட்டர் நீளமுள்ள தண்டவாளத்தை அகற்றினர். பின்னர் அந்த பகுதியில் புதிய தண்டவாளம் பொருத்தப்பட்டது. இதையடுத்து அந்த வழியாக ஒரு ரெயில் என்ஜின் மூலம் சோதனை ஓட்டம் நடத்தப்பட்டது. பின்னர் பிரச்சினை சரியானது உறுதி செய்யப்பட்ட நிலையில், ரெயில்கள் வழக்கமான வேகத்தில் இயக்கப்பட்டன.
Nov 30 2014 (08:05) “Do not downgrade railway station” (www.thehindu.com)
Commentary/Human Interest
SR/Southern

News Entry# 203030   
  Past Edits
Nov 30 2014 (8:05AM)
Station Tag: Vadamadura/VDM added by rdb**/69261
Stations:  Vadamadura/VDM  
People want Southern Railway to drop move
Traders, farmers and the public have appealed to Lok Sabha Deputy Speaker and Karur MP M. Thambidurai to impress upon the Southern Railway to drop its move to downgrade Vadamadurai railway station and retain it as a full-fledged facility so that it can continue to serve rural people.
Mr. Thambidurai inspected the Vadamadurai railway station on Saturday.
The
...
more...
station is 19 km away from the next station, the minimum distance needed between two railway stations under modern signal system. But the railways calculated the distance from Thamaraipadi railway station instead of Dindigul as it wanted to retain Thamaraipadi where it plans to establish a goods yard. The distance between Thamaraipadi and Vadamadurai is below the minimum required distance.
Commercial activities would gradually come down in their area if Vadamadurai is served by just two passenger trains a day. Vadamadurai railway station is bigger than Sholavandan railway station which comes under the minimum distance level as well, points out Vadamadurai Traders’ Association secretary S. Thiagarajan. The people fear that the century-old Vadamadurai station will become extinct in the long-run since future expansion is not possible once it gets downgraded. The Deputy Speaker asked whether the two tracks (without the loop line for bypassing trains) were sufficient for arrival and departure of trains. He did not give any assurance to the people. Local AIADMK functionaries also did not press him with the demand.
After the doubling of Villupuram-Dindigul section was sanctioned in 2008-09 at an estimated cost of Rs.1,280 crore, the Southern Railway proposed to downgrade Samudram, Chettiyapatti and Vadamadurai stations out of the 10 railway stations in the Dindigul-Tiruchi section. Since the capacity of Tiruchi-Dindigul section is 96 per cent, the Southern Railway expects capacity utilisation of the track to come down to 63 per cent after converting these stations into intermediate block stations.
Page#    Showing 1 to 3 of 3 News Items  

Scroll to Top
Scroll to Bottom
Go to Mobile site
Important Note: This website NEVER solicits for Money or Donations. Please beware of anyone requesting/demanding money on behalf of IRI. Thanks.
Disclaimer: This website has NO affiliation with the Government-run site of Indian Railways. This site does NOT claim 100% accuracy of fast-changing Rail Information. YOU are responsible for independently confirming the validity of information through other sources.
India Rail Info Privacy Policy