சென்னை: சென்னை சென்ட்ரலில் இருந்து எர்ணாகுளம், ஹெளரா, திருநெல்வேலில் இருந்து எழும்பூர், எர்ணாகுளத்தில் இருந்து வேளாங்கண்ணிக்கு சிறப்பு ரயில்கள் இயக்கப்படவுள்ளதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. இது குறித்து வியாழக்கிழமை வெளியிடப்பட்ட செய்திக் குறிப்பு: சென்னை சென்ட்ரல்...